1
சங்கீத புத்தகம் 27:14
பரிசுத்த பைபிள்
கர்த்தருடைய உதவிக்குக் காத்திரு. பெலத்தோடும் தைரியத்தோடும் இருந்து, கர்த்தருக்குக் காத்திரு.
Compare
Explore சங்கீத புத்தகம் 27:14
2
சங்கீத புத்தகம் 27:4
எனக்குத் தருமாறு ஒன்றையே நான் கர்த்தரிடம் கேட்பேன். இதுவே என் கோரிக்கை: “என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்.”
Explore சங்கீத புத்தகம் 27:4
3
சங்கீத புத்தகம் 27:1
கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர். யாருக்கும் நான் பயப்படமாட்டேன்! கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர். எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.
Explore சங்கீத புத்தகம் 27:1
4
சங்கீத புத்தகம் 27:13
நான் மரிக்கும் முன்னர் கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என நான் உண்மையாகவே நம்புகிறேன்.
Explore சங்கீத புத்தகம் 27:13
5
சங்கீத புத்தகம் 27:5
ஆபத்தில் நான் இருக்கையில் கர்த்தர் என்னைக் காப்பார். அவரது கூடாரத்தில் என்னை ஒளித்து வைப்பார். அவரது பாதுகாப்பிடம் வரைக்கும் என்னை அழைத்துச் செல்வார்.
Explore சங்கீத புத்தகம் 27:5
Home
Bible
Plans
Videos