1
சங்கீத புத்தகம் 44:8
பரிசுத்த பைபிள்
தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம். உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!
Compare
Explore சங்கீத புத்தகம் 44:8
2
சங்கீத புத்தகம் 44:6-7
நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன். என் வாள் என்னைக் காப்பாற்றாது. தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர். எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
Explore சங்கீத புத்தகம் 44:6-7
3
சங்கீத புத்தகம் 44:26
தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும். உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.
Explore சங்கீத புத்தகம் 44:26
Home
Bible
Plans
Videos