1
சங்கீத புத்தகம் 62:8
பரிசுத்த பைபிள்
ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்! தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்! தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
Compare
Explore சங்கீத புத்தகம் 62:8
2
சங்கீத புத்தகம் 62:5
தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது. தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
Explore சங்கீத புத்தகம் 62:5
3
சங்கீத புத்தகம் 62:6
தேவனே என் அரண். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
Explore சங்கீத புத்தகம் 62:6
4
சங்கீத புத்தகம் 62:1
என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது. என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
Explore சங்கீத புத்தகம் 62:1
5
சங்கீத புத்தகம் 62:2
எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம். பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
Explore சங்கீத புத்தகம் 62:2
6
சங்கீத புத்தகம் 62:7
என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது. அவர் எனக்குப் பலமான அரண். தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
Explore சங்கீத புத்தகம் 62:7
Home
Bible
Plans
Videos