1
சங்கீத புத்தகம் 61:1-2
பரிசுத்த பைபிள்
தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். என் ஜெபத்தைக் கேளும். நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
Compare
Explore சங்கீத புத்தகம் 61:1-2
2
சங்கீத புத்தகம் 61:3
நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
Explore சங்கீத புத்தகம் 61:3
3
சங்கீத புத்தகம் 61:4
நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
Explore சங்கீத புத்தகம் 61:4
Home
Bible
Plans
Videos