1
சங்கீத புத்தகம் 89:15
பரிசுத்த பைபிள்
தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
Compare
Explore சங்கீத புத்தகம் 89:15
2
சங்கீத புத்தகம் 89:14
உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது. அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
Explore சங்கீத புத்தகம் 89:14
3
சங்கீத புத்தகம் 89:1
கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன். என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
Explore சங்கீத புத்தகம் 89:1
4
சங்கீத புத்தகம் 89:8
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
Explore சங்கீத புத்தகம் 89:8
Home
Bible
Plans
Videos