1
சங்கீத புத்தகம் 88:1
பரிசுத்த பைபிள்
தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர். இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
Compare
Explore சங்கீத புத்தகம் 88:1
2
சங்கீத புத்தகம் 88:2
தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும். இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
Explore சங்கீத புத்தகம் 88:2
3
சங்கீத புத்தகம் 88:13
கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்! ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
Explore சங்கீத புத்தகம் 88:13
Home
Bible
Plans
Videos