1
சங்கீத புத்தகம் 93:1
பரிசுத்த பைபிள்
கர்த்தர் ராஜா. அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார். அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது, அது அசைக்கப்படுவதில்லை.
Compare
Explore சங்கீத புத்தகம் 93:1
2
சங்கீத புத்தகம் 93:5
கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும். உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.
Explore சங்கீத புத்தகம் 93:5
3
சங்கீத புத்தகம் 93:4
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
Explore சங்கீத புத்தகம் 93:4
Home
Bible
Plans
Videos