1
சங்கீத புத்தகம் 92:12-13-12-13
பரிசுத்த பைபிள்
செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான். லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான். கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள். தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.
Compare
Explore சங்கீத புத்தகம் 92:12-13-12-13
2
சங்கீத புத்தகம் 92:14-15
வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள். அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள். கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள். அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.
Explore சங்கீத புத்தகம் 92:14-15
Home
Bible
Plans
Videos