1
சங்கீத புத்தகம் 96:4
பரிசுத்த பைபிள்
கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
Compare
Explore சங்கீத புத்தகம் 96:4
2
சங்கீத புத்தகம் 96:2
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்! அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்! ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
Explore சங்கீத புத்தகம் 96:2
3
சங்கீத புத்தகம் 96:1
கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
Explore சங்கீத புத்தகம் 96:1
4
சங்கீத புத்தகம் 96:3
தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள். தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
Explore சங்கீத புத்தகம் 96:3
5
சங்கீத புத்தகம் 96:9
கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
Explore சங்கீத புத்தகம் 96:9
Home
Bible
Plans
Videos