1
சங்கீத புத்தகம் 95:6-7
பரிசுத்த பைபிள்
வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம். அவரே நமது தேவன்! நாம் அவரது ஜனங்கள். அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
Compare
Explore சங்கீத புத்தகம் 95:6-7
2
சங்கீத புத்தகம் 95:1-2
வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்! நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம். கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம். அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
Explore சங்கீத புத்தகம் 95:1-2
3
சங்கீத புத்தகம் 95:3
ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்! பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
Explore சங்கீத புத்தகம் 95:3
4
சங்கீத புத்தகம் 95:4
ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
Explore சங்கீத புத்தகம் 95:4
Home
Bible
Plans
Videos