1
சங்கீத புத்தகம் 99:9
பரிசுத்த பைபிள்
நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள். நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
Compare
Explore சங்கீத புத்தகம் 99:9
2
சங்கீத புத்தகம் 99:1
கர்த்தர் ராஜா. எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் ராஜாவாக வீற்றிருக்கிறார். எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
Explore சங்கீத புத்தகம் 99:1
Home
Bible
Plans
Videos