1
மத்தேயு 25:40
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
“அதற்கு அரசர், ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளித்தார்.
Compare
Explore மத்தேயு 25:40
2
மத்தேயு 25:21
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேகமானவைகளுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
Explore மத்தேயு 25:21
3
மத்தேயு 25:29
ஏனெனில் உள்ளவனாய் இருக்கின்ற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். அவன் நிறைவாய் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடத்திலிருந்தோ அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Explore மத்தேயு 25:29
4
மத்தேயு 25:13
“எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அந்த நாளையும், அந்த நேரத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றார்.
Explore மத்தேயு 25:13
5
மத்தேயு 25:35
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், எனக்கு அருந்தக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்
Explore மத்தேயு 25:35
6
மத்தேயு 25:23
“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
Explore மத்தேயு 25:23
7
மத்தேயு 25:36
நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்போது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.
Explore மத்தேயு 25:36
Home
Bible
Plans
Videos