1
மத்தேயு 26:41
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
“விழித்திருந்து மன்றாடுங்கள், அப்போது நீங்கள் சோதனைக்குள் விழ மாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
Compare
Explore மத்தேயு 26:41
2
மத்தேயு 26:38
அவர் அவர்களிடம், “என் ஆத்துமா மரணமடையும் அளவுக்கு துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார்.
Explore மத்தேயு 26:38
3
மத்தேயு 26:39
அவர் சற்றுத் தூரமாய்ப் போய் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீக்கப்படுவதாக. ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்று மன்றாடினார்.
Explore மத்தேயு 26:39
4
மத்தேயு 26:28
இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார்.
Explore மத்தேயு 26:28
5
மத்தேயு 26:26
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார்.
Explore மத்தேயு 26:26
6
மத்தேயு 26:27
பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள்.
Explore மத்தேயு 26:27
7
மத்தேயு 26:40
பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் நித்திரையாய் இருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார்.
Explore மத்தேயு 26:40
8
மத்தேயு 26:29
“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரை, இந்த திராட்சைப் பழரசத்தை குடிக்க மாட்டேன்” என்றார்.
Explore மத்தேயு 26:29
9
மத்தேயு 26:75
“சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவு கூர்ந்தான். அதனால் அவன் வெளியே போய் மனம் வெதும்பி அழுதான்.
Explore மத்தேயு 26:75
10
மத்தேயு 26:46
எழுந்திருங்கள், நாம் போவோம். என்னைக் காட்டிக் கொடுப்பவன் வருகின்றான்!” என்றார்.
Explore மத்தேயு 26:46
11
மத்தேயு 26:52
இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கின்ற அனைவரும் வாளினாலேயே சாவார்கள்.
Explore மத்தேயு 26:52
Home
Bible
Plans
Videos