YouVersion Logo
Search Icon

1 தீமோத்தேயு முன்னுரை

முன்னுரை
இதுவே பவுலினால் எழுதப்பட்ட திருச்சபை மேய்ப்பர்களுக்கான முதலாவது கடிதம். இது பவுலின் ஆவிக்குரிய மகனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்டது. பவுல், தான் எபேசுவிலே ஆரம்பித்த திருச்சபையை உறுதிப்படுத்தும்படி இவனை எபேசுவிலே விட்டுச் சென்றிருந்தார். தீமோத்தேயு பயந்த சுபாவம் உள்ளவனும், இளைஞனுமாய் இருந்தான். தீமோத்தேயு திருச்சபையை எப்படி நடத்தவேண்டும் என்பதை இக்கடிதம் அறிவுறுத்துகிறது. இது கி.பி. 63 ஆம் ஆண்டிலிருந்து 65 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in