யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:9
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:9 TAERV
தேவன் அவரது ஒரே குமாரனை அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் பொருட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவன் தன் அன்பை இவ்விதம் நமக்குப் புலப்படுத்தினார்.