YouVersion Logo
Search Icon

பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:11-12

பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:11-12 TAERV

அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும். அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும். கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார். அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார். ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.”