YouVersion Logo
Search Icon

சாமுவேலின் முதலாம் புத்தகம் 16:7

சாமுவேலின் முதலாம் புத்தகம் 16:7 TAERV

ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார்.

Video for சாமுவேலின் முதலாம் புத்தகம் 16:7