YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 5:8-9

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 5:8-9 TAERV

அவர் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் கூட அவர் துன்பங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். இயேசு முழுமையானவரான பின்னர் தமக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர இட்சிப்பின் காரணரானார்.