YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 20:11

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 20:11 TAERV

ஆனால், கர்த்தர் என்னோடு இருக்கிறார்; கர்த்தர் பலமான போர் வீரனைப் போன்றிருக்கிறார். எனவே, என்னைத் துரத்துகிற வீரர்கள் விழுவார்கள். அந்த ஜனங்கள் என்னைத் தோற்கடிக்கமாட்டார்கள் அந்த ஜனங்கள் தோற்பார்கள். அவர்கள் ஏமாந்துப் போவார்கள். அந்த ஜனங்கள் அவமானமடைவார்கள். ஜனங்கள் அந்த அவமானத்தை என்றென்றும் மறக்கமாட்டார்கள்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 20:11

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 20:11