YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 139:23-24

சங்கீத புத்தகம் 139:23-24 TAERV

கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும். என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும். நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.

Video for சங்கீத புத்தகம் 139:23-24