YouVersion Logo
Search Icon

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 2:11-12

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 2:11-12 TAERV

நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக வாழாமல் இருக்கவும், உலகம் விரும்புகிற தீய காரியங்களைச் செய்யாமல் இருக்கவும் அக்கருணை ஞானத்தையும், நீதியையும் போதிக்கிறது. தேவ பக்தியும் உடையவர்களாக இவ்வுலகில் வாழ அது கற்றுத்தருகிறது.

Video for தீத்துவுக்கு எழுதிய கடிதம் 2:11-12