YouVersion Logo
Search Icon

மத்தேயு 22:37-39

மத்தேயு 22:37-39 TRV

இயேசு அவனுக்குப் பதிலாக, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக.’ இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. இரண்டாவதும் இதைப் போன்றதே: ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு.’