YouVersion Logo
Search Icon

புலம்பல் 3:22-23

புலம்பல் 3:22-23 TAOVBSI

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

Video for புலம்பல் 3:22-23