யோவான் எழுதிய சுவிசேஷம் 10:18

யோவான் எழுதிய சுவிசேஷம் 10:18 TAERV

என்னிடமிருந்து என் ஜீவனை எவரும் பறிக்க முடியாது. நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு. இதைத்தான் பிதா எனக்குக் கட்டளையிட்டார்” என்றார்.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 10:18