யோவான் எழுதிய சுவிசேஷம் 5:24

யோவான் எழுதிய சுவிசேஷம் 5:24 TAERV

“நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான்.

Video zu யோவான் எழுதிய சுவிசேஷம் 5:24