லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:24

லூக்கா எழுதிய சுவிசேஷம் 9:24 TAERV

தனது உயிரைக் காப்பாற்ற விரும்பும் மனிதன் அதை இழந்துபோவான். தனது உயிரை எனக்காகக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.