யோவான் 10:28

யோவான் 10:28 TRV

நான் அவைகளுக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கின்றேன். அவை ஒருபோதும் கெட்டழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்தெடுக்கவும் முடியாது.

Video zu யோவான் 10:28