யோவான் 11:25-26

யோவான் 11:25-26 TRV

அப்போது இயேசு அவளிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கின்றவன், இறந்தாலும் வாழ்வான். உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கின்றவன் எவனும் ஒருபோதும் இறக்க மாட்டான். நீ இதை விசுவாசிக்கின்றாயா?” என்று கேட்டார்.

Video zu யோவான் 11:25-26