யோவான் 6:19-20
யோவான் 6:19-20 TCV
அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரம்வரை கட்டுப்படுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, இயேசு கடலின்மேல் நடந்து படகின் அருகில் வந்தார்; அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள். இயேசு அவர்களிடம், “நான்தான்; பயப்படவேண்டாம்” என்றார்.