உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதனைப் பிடுங்கியெடுத்து வீசிவிடு. உனது முழு உடலும் நரகத்தில் வீசப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதனை வெட்டி வீசிவிடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது.