Logo ya YouVersion
Elilingi ya Boluki

மத்தேயு 4:1-2

மத்தேயு 4:1-2 TRV

அதன்பின்பு இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார். அவர் இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்த பின், பசியாய் இருந்தார்.