1
யோவான் 12:26
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
எனக்குப் பணி செய்கின்றவன் எவனோ, அவன் என்னைப் பின்பற்ற வேண்டும். நான் எங்கே இருக்கின்றேனோ என்னுடைய ஊழியக்காரனும் அங்கே இருப்பான். எனக்குப் பணி செய்கின்றவனை என் பிதா கனம் பண்ணுவார்.
Mampitaha
Mikaroka யோவான் 12:26
2
யோவான் 12:25
தன் வாழ்வை நேசிக்கின்றவன், அதை இழந்து விடுவான். ஆனால் இந்த உலகத்திலே தன் வாழ்வை வெறுக்கின்றவனோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வான்.
Mikaroka யோவான் 12:25
3
யோவான் 12:24
நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், அது தனியொரு விதையாகவே இருக்கும். ஆனால் அது செத்தாலோ, அநேக விதைகளை விளையச் செய்யும்.
Mikaroka யோவான் 12:24
4
யோவான் 12:46
என்னில் விசுவாசம் வைக்கின்றவன், தொடர்ந்து இருளில் இராதவாறே, நான் இந்த உலகத்திற்கு ஒளியாய் வந்திருக்கிறேன்.
Mikaroka யோவான் 12:46
5
யோவான் 12:47
“என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் நியாயம் தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயம் தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன்.
Mikaroka யோவான் 12:47
6
யோவான் 12:3
அப்போது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் வாசனைத் தைலத்தில் அரை லீட்டர் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த வாசனைத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது.
Mikaroka யோவான் 12:3
7
யோவான் 12:13
அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு, அவரைச் சந்திக்கப் புறப்பட்டு, “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
Mikaroka யோவான் 12:13
8
யோவான் 12:23
அப்போது இயேசு, “மனுமகன் மகிமைப்படுவதற்கான வேளை வந்துவிட்டது.
Mikaroka யோவான் 12:23
Fidirana
Baiboly
Planina
Horonan-tsary