ஆதியாகமம் 1:20

ஆதியாகமம் 1:20 TRV

அதன் பின்னர், “தண்ணீர், அது திரள்கின்ற உயிரினங்களால் நிரம்பட்டும்! பூமிக்கு மேலுள்ள வான்வெளி, அதிலெங்கும் பறவைகள் பறக்கட்டும்!” என்றார் இறைவன்.