ஆதியாகமம் 1:22
ஆதியாகமம் 1:22 TRV
இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, கடல் வாழ் உயிரினங்களிடம், “இனவிருத்தி அடைந்து, எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள்” என்றார். அத்துடன், “நிலத்தில் பறவைகளும் பெருகட்டும்” என்றும் சொன்னார்.