ஆதியாகமம் 1:6
ஆதியாகமம் 1:6 TRV
அதன் பின்னர், “நீர்களுக்கு மத்தியிலே ஒரு உறுதியான வெளித்தட்டாக வானவெளி உண்டாகட்டும்; அது நீரில் இருந்து நீரைப் பிரித்து வைக்கட்டும்!” என்றார் இறைவன்.