ஆதியாகமம் 1:7

ஆதியாகமம் 1:7 TRV

சொன்னபடியே நடந்தது! எனவே இறைவன் வானவெளியை வடிவமைத்து, வானவெளிக்கு கீழுள்ள நீரையும் வானவெளிக்கு மேலுள்ள நீரையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்தார்.