ஆதியாகமம் 1:9-10
ஆதியாகமம் 1:9-10 TRV
அதன் பின்னர், “ஆகாயத்தின் கீழுள்ள நீர் ஓரிடத்தில் சேர்ந்துகொள்வதாக. அதனால் உலர்ந்த தரை வெளியே தோன்றுவதாக” என்றார் இறைவன். சொன்னபடியே நடந்தது! இறைவன் உலர்ந்த தரைக்கு, “நிலம்” என்று பெயர் சூட்டினார், ஒன்றுசேர்ந்த நீருக்கு, “சமுத்திரங்கள்” என்றும் பெயர் சூட்டினார். இறைவன், தாம் உருவாக்கியவை நல்லதெனக் கண்டு மகிழ்ந்தார்.