YouVersion လိုဂို
ရွာရန္ အိုင္ကြန္

லூக்கா 24:46-47

லூக்கா 24:46-47 TRV

இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: மேசியா வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார். பாவமன்னிப்பைப் பெறுவதற்கான மனந்திரும்புதல் குறித்து, எருசலேம் தொடங்கி எல்லா இனங்களுக்கும் அவருடைய பெயரில் அறிவிக்க வேண்டும்.