இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 தெசலோனிக்கேயர் 3:16
2 தெசலோனிக்கேயர்
6 நாட்கள்
"உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருங்கள்!" தெசலோனிக்கேயர்களுக்கு இந்த இரண்டாவது கடிதத்தின் சவால், இயேசு நமக்காக திரும்பி வருகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. 2 தெசலோனிக்கேயர் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள், நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கலாம் மற்றும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கலாம்.
ஆண்டவரின் சமாதானம்
7 நாட்கள்
சில சமயங்களில், நாம் இனி ஒருபோதும் சமாதானத்துடன் வாழ முடியாதபடிக்கு, இந்த உலகத்தின் சத்தங்களால் மிகவும் நெருக்கப்படுகிறோம். நம் சமூகத்தின் சலசலப்பு மற்றும் சந்தடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடுவது போல் இருக்கிறது... இந்தக் கடினமான காலங்களில், இயேசு நம்மிடம் பேசி, "அமைதி, நான் இங்கே இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம்" என்று சொல்கிறார். இந்த திட்டத்தின் வழியாய் ஆண்டவர் உங்களிடம் பேசி அவருடைய பரிபூரண ஷாலோமை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி உங்களை ஆசீர்வதிப்பாராக!