
வேதாகம செயலி
100% இலவசம். விளம்பரங்கள் அல்லது கொள்முதல் எப்போதும் இல்லை.



வாழ்க்கை மாற்றத்தின்கதைகள்

எரிகா, அமெரிக்கா
"நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் அடிமையாக இருந்தேன், எல்லாவற்றையும் இழந்தேன்... சுமார் இரண்டு ஆண்டுகளாக, என்னில் ஒரு மாற்றத்தை கண்டேன், அதற்கு இயேசுவை மட்டுமே பெருமை கொடுக்க முடியும்."மேலும் வாசிக்க →
ஓம்ரி, பிலிப்பைன்ஸ்
"நான் ஒரு இறையியல் பெற்றோர் வழிகாட்டி திட்டத்தையும் ஒரு இறையியல் கணவன் திட்டத்தையும் படிக்கிறேன். பைபிள் ஆப் என் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பைபிளை பயன்படுத்த என்னை இயலச் செய்தது."மேலும் வாசிக்க →
டாட், அமெரிக்கா
"என் அம்மா என்னை பைபிள் ஆப்பிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் கடினமான காலங்களை சமாளித்துக்கொண்டிருந்தார். நான் முயற்சிக்க முடிவு செய்தேன், அதிலிருந்து என் வாழ்க்கை வியத்தகு முறையில் மாறியது."மேலும் வாசிக்க →
பதிப்புகள்
நம்பகமான பைபிள் மொழிபெயர்ப்புகள், உங்கள் மொழியில்.
TAOVB SI
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

ஒலி
நீங்கள் எங்கு சென்றாலும் வேதகமத்தைக் கேளுங்கள்.


உங்கள் நாளை சரியாக தொடங்குங்கள்
ஒவ்வொரு நாளும் புதிய பைபிள் வசனம், சிறு தியானம், மற்றும் வழிகாட்டப்பட்ட ஜெபம் பெறுங்கள்.


வாசிப்பு திட்டங்கள்
தினசரி திட்டங்களுடன் பைபிள் பழக்கத்தை உருவாக்குங்கள்.








கண்டறிக
எந்த தலைப்பிற்கும் வசனங்கள், திட்டங்கள் மற்றும் வீடியோக்களை கண்டறியுங்கள்.


பைபிளை உங்களுடையதாக்குங்கள்
ஹைலைட்டுகள், குறிப்புகள் மற்றும் பிற உதவிகரமான கருவிகளுடன் வாசிக்கும்போது சிந்தியுங்கள்.

புனித பைபிள் ஆப்பை பதிவிறக்கவும்
ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையுடன் இணைந்திருங்கள்.
