இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 43:2

நம்பிக்கையின் குரல்
7 நாட்கள்
'நம்பிக்கையின் குரல்' - என்னும் நிகழ் ச்சியினை தொடர் ந்து கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். 'Voice of hope' an audio series of encouragement and hope for a time such as this. Listen and be blessed!

பலங்கொண்டு திடமனதாயிரு!
7 நாட்களில்
நீ நிறைய சவால்களை சந்திக்கிறாயா? உன்னை பயமுறுத்துவதுதான் பிசாசின் தந்திரம். அவன் கெர்ஜிக்கிற சிங்கத்தைப்போல உன்னைச் சுற்றித்திரிகிறான். ஆனால் திடமனதாயிரு என்று சொல்பவரோ, உன்னை அதைரியப்படுத்தும் எதையும் விட வலிமையானவர். உன்னை பலப்படுத்தக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே! வாழ்வின் உபத்திரவங்களுக்கு மத்தியில் உன் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை அவர் மீது வைத்துவிட்டு, நீ வலிமையாகவும் தைரியமாகவும் செயல்படும்படி, பலங்கொண்டு திடமனதாயிருப்பது எப்படி என்பதை நாம் இந்த தியானத்தின் வாயிலாகக் காண்போம்.

விசுவாசம் vs பயம்
7 நாட்களில்
இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது நம்மை பயத்திலிருந்து வெளியேறி விசுவாசம் நிறைந்த வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்க உதவி செய்யும். பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது? மற்றும் தேவனுடைய வாக்குத்தங்களின் மூலமாக நம் விசுவாச வாழ்க்கையை எப்படி மேம்படுத்துவது? என்பதை பற்றியும் இங்கே நாம் தெளிவாக காணலாம்.

யோபு புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்
7 நாட்களில்
யோபு புத்தகம் ஒரு மனிதனின் துன்பம், விசுவாசம் மற்றும் ஆண்டவரின் ஆசீர்வாதத்தை பற்றிய ஒரு அழகான ஆய்வு தொகுப்பு ஆகும். வேதனையின் பல விதங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவர் எப்போதும் நம்முடன் இருப்பார் என்று இது நமக்கு நினைவூட்டுகிறது. நாமும் இதை நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் ஒப்பிட்டு பார்க்கலாம்.