← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 26:46

மரணத்திலிருந்து ஜீவனுக்கு
12 நாட்களில்
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்களை மிகவும் நேசிக்கும் நாம், கிறிஸ்துவின் உயிர்ப்பையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். பெத்லகேமில் தொடங்கிய அவரின் பயணம், கொல்கொதாவில் நிறைவுற்றதாகத் தோன்றுகிறது. உண்மையில் அது அத்துடன் நிறைவடையவில்லை! கடைசி இராப்போஜனம், இயேசுவின் மரணம், இடைப்பட்ட ஓய்வுநாள் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகிய சம்பவங்களின் முக்கியத்துவத்தை தியானிக்க உதவும் 12-நாள் உயிர்ப்பு ஞாயிறு திட்டம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.