1
சங் 118:24
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
ஒப்பீடு
சங் 118:24 ஆராயுங்கள்
2
சங் 118:6
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
சங் 118:6 ஆராயுங்கள்
3
சங் 118:8
மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
சங் 118:8 ஆராயுங்கள்
4
சங் 118:5
நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
சங் 118:5 ஆராயுங்கள்
5
சங் 118:29
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங் 118:29 ஆராயுங்கள்
6
சங் 118:1
சங் 118:1 ஆராயுங்கள்
7
சங் 118:14
யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
சங் 118:14 ஆராயுங்கள்
8
சங் 118:9
பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
சங் 118:9 ஆராயுங்கள்
9
சங் 118:22
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.
சங் 118:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்