1
சங் 47:1
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
எல்லா மக்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
ஒப்பீடு
சங் 47:1 ஆராயுங்கள்
2
சங் 47:2
உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
சங் 47:2 ஆராயுங்கள்
3
சங் 47:7
தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
சங் 47:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்