1
சங் 56:3
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
ஒப்பீடு
சங் 56:3 ஆராயுங்கள்
2
சங் 56:4
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
சங் 56:4 ஆராயுங்கள்
3
சங் 56:11
தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
சங் 56:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்