1
சங்கீதம் 109:30
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.
ஒப்பீடு
சங்கீதம் 109:30 ஆராயுங்கள்
2
சங்கீதம் 109:26
யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 109:26 ஆராயுங்கள்
3
சங்கீதம் 109:31
ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.
சங்கீதம் 109:31 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்