1
சங்கீதம் 120:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
ஒப்பீடு
சங்கீதம் 120:1 ஆராயுங்கள்
2
சங்கீதம் 120:2
யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 120:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்