1
சங்கீதம் 136:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
ஒப்பீடு
சங்கீதம் 136:1 ஆராயுங்கள்
2
சங்கீதம் 136:26
பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136:26 ஆராயுங்கள்
3
சங்கீதம் 136:2
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136:2 ஆராயுங்கள்
4
சங்கீதம் 136:3
கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 136:3 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்