1
சங்கீதம் 44:8
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்; நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.
ஒப்பீடு
சங்கீதம் 44:8 ஆராயுங்கள்
2
சங்கீதம் 44:6-7
என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை, என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை; ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து, எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர்.
சங்கீதம் 44:6-7 ஆராயுங்கள்
3
சங்கீதம் 44:26
நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்; உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.
சங்கீதம் 44:26 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்