1
சங்கீதம் 59:16
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்; காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்; ஏனெனில் நீரே எனது கோட்டையும் துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
ஒப்பீடு
சங்கீதம் 59:16 ஆராயுங்கள்
2
சங்கீதம் 59:17
என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்; இறைவனே, நீரே என் கோட்டையும், என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.
சங்கீதம் 59:17 ஆராயுங்கள்
3
சங்கீதம் 59:9-10
நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; இறைவனே, நீரே என் கோட்டை, நான் சார்ந்திருக்கும் இறைவன்.
சங்கீதம் 59:9-10 ஆராயுங்கள்
4
சங்கீதம் 59:1
இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்; எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும்.
சங்கீதம் 59:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்